Friday, September 24, 2010

லக்ஷ்மி நரசிம்மர் கோயில் - தின்டிவனம்


நம் நகரிலுள்ள பெருமாள் கோவில் புகைப்படத்தை இங்கே காணலாம்.நம் பெருமாள் கோவில் பழமை மற்றும் பெருமை வாய்ந்த கோவில்.தமிழ் வருட பிறப்பு மற்றும் புரட்டாசி மாதங்களில் விசேஷ பூஜைகள் செய்யப்படும்.நேரு வீதியின் அருகில் அமைந்துள்ள இக்கோவிலை எளிதில் சென்று சேரலாம்.அமைதி தவழும் இக்கோவிலை தரிசனம் செய்வோமா?