Wednesday, August 3, 2011

Friday, September 24, 2010

லக்ஷ்மி நரசிம்மர் கோயில் - தின்டிவனம்


நம் நகரிலுள்ள பெருமாள் கோவில் புகைப்படத்தை இங்கே காணலாம்.நம் பெருமாள் கோவில் பழமை மற்றும் பெருமை வாய்ந்த கோவில்.தமிழ் வருட பிறப்பு மற்றும் புரட்டாசி மாதங்களில் விசேஷ பூஜைகள் செய்யப்படும்.நேரு வீதியின் அருகில் அமைந்துள்ள இக்கோவிலை எளிதில் சென்று சேரலாம்.அமைதி தவழும் இக்கோவிலை தரிசனம் செய்வோமா?

Monday, March 1, 2010

Somasipaadi murugan temple - சோமாசிபாடி முருகன் கோவில்




This murugan temple is 30 kms from tindivanam thro gingee.24 hrs bus service avail to this temple .visit and get lord murugan's sprit.

Mailam Murugan Temple - மைலம் முருகன் கோவில்



Mailam murugan temple is situated 18 kms fro tindivanam town.Frequent bus services are available from tindivanam to this tememple.Lord murugan is the main god of this temple.you will have quient environment at the temple.

Friday, March 20, 2009

Hi

அன்புள்ள வாசகர்களே,

உங்களை நம் ஊரை பற்றிய இணையத்தளத்திற்கு வருக வருக என அழைக்கிறோம்.




Wednesday, March 18, 2009

Hi,
Recently the Archiological staff found 1000 years old temple near Tndivanam.

Follow the Link.

http://www.dinamalar.com/Topnewsdetail.asp?News_id=339&cls=

Tindivanam Bridge - திண்டிவனம் மேம்பாலம்


Hi this is Tindivanam Bridge when it was constructed.